×

தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் குதிரை ஏற்ற போட்டி!

சென்னை: தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் குதிரை ஏற்ற போட்டி நடைபெற உள்ளது. நாளை முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 46 குதிரைகள் மற்றும் 70 வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

 

The post தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் குதிரை ஏற்ற போட்டி! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Police ,Chennai ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...